Map Graph

சாய்பாபா காலனி

கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சாய்பாபா காலனி என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். 1939 ஆம் ஆண்டில் இப்பகுதியில் சாய்பாபா கோயில் ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் சாய்பாபா கோயிலான இக்கோயில் அமைந்துள்ளதின் காரணமாக இப்பகுதி, சாய்பாபா காலனி என்ற பெயரைப் பெற்றது. சாய்பாபா காலனியில் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் நகரியல் பயிற்சி மைய வளாகம் ஒன்று உள்ளது.

Read article